ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

Archive for September, 2008

ஹரி போட்டரை காப்பியடித்த ஹரி புட்டர்

பிரபலமான ஹரி போட்டர் திரைப்படத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்ட பொலிவூட் திரைப்படம் ஹரி புட்டர் சட்டப் பிரைச்சனைகளில் பிடிபட்டுள்ளது.
வேர்ணர் பிரதர்ஸ் இந்த திரைப்படத்தை தடைசெய்யச் சொல்லி நீதி மன்று சென்றது. அதன் பிரகாரம் இந்த திரைப்படம் வெளிவருவதை பின்தள்ளுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இந்திய சினிமாவில் ஹொலி்வூட் கதைகளைக் காப்பி அடிப்பது இதுதான் முதல் முறையா என்ன???
posted by மயூரேசன் in வெளிவரஉள்ளவை and have No Comments