ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

Archive for February, 2008

ஒஸ்கார் விருதுகள்

இங்கே சென்று இம்முறை ஒஸ்காரை அள்ளியவர்களைக் காண்க. வெற்றி பெற்றவரை பெட்டியிட்டுக் காட்டியுள்ளார்கள்.

வேற்று நாட்டுக்கான திரைப்படமாக ஆஸ்திரியத் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

posted by மயூரேசன் in ஆஸ்கார் விருதுகள்,நிகழ்வுகள் and have Comment (1)

இவர்கள் சொல்கின்றார்கள்

இருமுறை ஒஸ்கார் விருது வென்ற டொம் ஹாங்க் ஒஸ்கார் பற்றி சொல்கையில்

“Eat healthy, get some exercise, get some good sleep–and pay no attention to the print media.”

ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிலர் என்ன சொல்கின்றார்கள் என்பதை இந்த சுட்டியைக் சொடுக்கி சென்று பாருங்கள்!

காண்க

posted by மயூரேசன் in ஆஸ்கார் விருதுகள்,நிகழ்வுகள் and have No Comments

கி.மு 10,000

கி.மு 10000 ம் ஆண்டில் நடப்பது போல ஒரு திரைப்படம் எடுத்து வருகின்றார்கள். இதில் வரும் காட்சிகள் அருமையாக உள்ளது. ரெயிலரைக் காணுங்கள். மார்ச் 7 ம் திகதி உலகத் திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

posted by மயூரேசன் in வெளிவரஉள்ளவை and have No Comments

ஆங்கிலத் திரைப்பட விமர்சனங்கள்

  1. லைசன்ஸ் டு வெட்
  2. After the sunset
  3. ட்ரான்ஸ்ஃபோமர்ஸ்
  4. ஹரி பொட்டர் 5 – திரைப்படம்

பின்வரும் திரை விமர்சனங்களை என் தமிழ் வலைப்பதிவில் காணுங்கள்!

அன்புடன்,
மயூரேசன்

posted by மயூரேசன் in திரைவிமர்சனம் and have No Comments