ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

Archive for January, 2007

16 : மம்மி 3 ம் பாகம் வெளிவருமா! (Mummy 3 Could Be on Its Way)


The Fast and the Furious இயக்குனர் Rob Cohen மம்மி 3ம் பாகத்தை இயக்க உள்ளதாகத தெரியவருகின்றது. இது பற்றிய பேச்சு வார்த்தைகள் யூனிவேர்சல் பிக்சர்சுடன் நடந்து வருகின்றது. மீண்டும் பிரமிட், எகிப்து, மம்மி என்று ஊர்வலம் வரத் தயாரா???

posted by மயூரேசன் in செய்திகள்,வெளிவரஉள்ளவை and have No Comments